23
-
10
-
2
0
2
5
தட்சிணாயணம் சக வருடம் 1947 கார்த்திக 01
விழுப்புரம் நாகேஸ்வரர் கோயில் -நாக தோஷம் நீக்கும் திருத்தலம்
விசுவாவசு
ஐப்பசி
06
OCT - THU
வியாழன்
ரபிஉல்ஆகிர்
30
வளர்பிறை 296 / 069
வளர். துவிதியை 39.16 (மா. 09.44) விசாகம் 56.26 (கா. 04.36) தியாஜ் 05.27 சித்த. சந்திர தரிசனம். கரிநாள். எமத்துவிதியை. குமாரவயலூர் முருகப் பெருமான் சேஷ வாகனத்தில் பவனி. சிக்கல் சிங்காரவேலவர் நாகாபரணக் காட்சி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் பவனி.
| நல்லநேரம் | கொள.ந.நெ. | இராகு | குளிகை | எமகண்டம் |
|---|---|---|---|---|
| காலை : 10.45-11.45 | 12.15-1.15 |
01.30 03.00 |
09.00 10.30 |
06.00 07.30 |
| மாலை : ---------- | 6.30-7.30 | |||
|
சூலம் :
தெற்கு
பரிகாரம் :தைலம் |
துலா லக்கனம் இருப்பு நா. 4. வி. 10 |
சந்திராஷ்டமம் சந்திராஷ்டமம் அசுபதி |
||
| கரணம் : 3-4.30 | சூரிய உதயம் : 6.02 | |||
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்
| இராசிபலன் | ||
|---|---|---|
| மேஷம் | - ஊக்கம் | |
| ரிஷபம் | - திடம் | |
| மிதுனம் | - பகை | |
| கடகம் | - ஜெயம் | |
| சிம்மம் | - வரவு | |
| கன்னி | - மறதி | |
| துலாம் | - விவேகம் | |
| விருச்சி | - வீம்பு | |
| தனுசு | - சுபம் | |
| மகரம் | - ஆதரவு | |
| கும்பம் | - சினம் | |
| மீனம் | - பாசம் | |
இன்று 296
www.tamilcalander.com
இன்னும் 069